Public protest
விவசாயம் மற்றும் நீர் நிலைகளை அழித்து விட்டு புதியதாக கொண்டு வரும் சித்தூர்-தச்சூர் நெடுஞ்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தினர்.
பவானி பகுதியில் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த மயானத்தை அகற்றுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவிநாசி பேரூராட்சியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணிக்காக குழி தோண்டுவதற்கு கடந்த திங்களன்று பாறைகளில் வெடி வைப்பதற்கு ஒப்பந்ததாரர் முயற்சித்தார்.